சந்தா ரத்து

ரத்து செய்ய தயவுசெய்து கீழுள்ள கட்டண வாயில் (payment gateway) உங்களுடையதை தேர்வு செய்யவும்:
       

இதில் எது உங்கள் கட்டண வாயில் (payment gateway) என்று தெரிந்துகொள்ள,உங்கள் மின்னஜ்சல் முகவரிக்கு வந்த வரவேற்பு மின்னஞ்சல் அல்லது கடன் அட்டை ரசீதை  பார்க்கவும்.

சந்தா ரத்து கொள்கை

பொதுவாக, நீங்கள் செலுத்திய தொகையை திரும்ப பெற நேரடியாக உங்கள் கட்டண வாயிலை (payment gateway) அனுகலாம் அல்லது எங்களை contact form மூலமாக தொடர்பு கொண்டால் நாங்கள் உங்கள் சந்தவை உங்களுக்காக ரத்து  செய்வோம்.(நாங்கள் திங்கள்-வெள்ளி 24மணி நேரமும் பதில் அளிப்போம்)

தவறுதலாக தேர்வு செய்த சந்தாவை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால், வலைதளத்தை உபயோகிக்காமல் எங்களை உடனே தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் தனித்தனியாக  நடவடிக்கை எடுப்போம்.

சோதனை சந்தா 

சோதனை சந்தாவை உபயோகித்து, தொடர்ச்சியாக பணம் செலுத்த விறும்பாதோர் உங்கள் கட்டண வாயிலை (epoch அல்லது ccbill ) அல்லது எங்களை contact form மூலமாக 2 சோதனை நாட்களுக்குள் அணுகவும். 2 நாட்களுக்கு பிறகு தொடர்புகொண்டால், துரத்திஸ்டவசமாக,  எங்களால் உங்கள் பணத்தை திருப்பி தர இயலாது, ஆனால் உங்களின் அடுத்த சந்தாவை நிச்சயம் ரத்து  செய்து தருவோம்.

மாத சந்தா மற்றும் வருட சந்தா 

மாத சந்தா அல்லது வருட சந்தாவை உபயோகித்து, தொடர்ச்சியாக பணம் செலுத்த விறும்பாதோர், எங்களை contact form மூலமாக சந்தா நாட்கள் முடியும் முன் அணுகினால் (அல்லது நேரடியாக உங்கள் payment gateway) ரத்து செய்து தருவோம். சந்தா கட்டணம் பிடித்தம் செய்த பிறகு தொடர்புகொண்டால், துரத்திஸ்டவசமாக,  எங்களால் உங்கள் பணத்தை திருப்பி தர இயலாது, ஆனால் உங்களின் அடுத்த சந்தாவை நிச்சயம் ரத்து  செய்து தருவோம்

மேலும் கேள்விகள் இருந்தால் எங்களை தாராளமாக தொடர்புகொள்ளவும்.